சிவமயம்
கைலாச விநாயகர் துணை

இன்று நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு காலையில் கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் மிக சிறப்பாக நடைபெற்றது.

உபயதாரர்கள்: VPL. பழனியப்ப செட்டியார் குழுவினர்.