சிவமயம்

இன்று நமது இளையாத்தக்குடி ஒக்கூர் நகரத்தார் அசோசியேசன் சார்பாக நமது சிப்பந்திகளுக்கு பொங்கல் பானைக்கு மஞ்சள் கொத்து, பச்சரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஏலம், முந்திரி, கரும்பு இவை அனைத்தும் நமது காரியக்காரர்கள் ஆ. சண்முகநாதபுரம் திரு. S பழனியப்ப செட்டியார் அவர்களும் கண்டவராயன்பட்டி திரு. S சுப்பிரமணியன் செட்டியார் அவர்களால் கொடுக்கப்பட்டது.

    மேலும், அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு நமது பிரளய ஊரணியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

உபயதாரர்கள்: K. சோமசுந்தரம் செட்டியார் குடும்பத்தார்கள் தேவகோட்டை.