சிவமயம்
கைலாசவிநாயகர் துணை

        இன்று நமது இளையாத்தக்குடி ஒக்கூர் நகரத்தார் அசோசியேஷனின் பசுமடத்தில் மாட்டுப்பொங்கல் காலை 10.30 மணியளவில் பானை வைத்து 11:30 மணியில் பால் பொங்கியது 12 மணி அளவில் படையல் இட்டு சாமி கும்பிட பெற்றது. 
இந்நிகழ்வில் காரியக்காரர்கள் ஆ சண்முகநாதபுரம், திரு. S. பழனியப்பன் செட்டியார், தேவகோட்டை திரு கன.சோமசுந்தரம் செட்டியார்,  திரு. ராம. ரவிச்சந்திரன் செட்டியார், திரு. லெ. ராமு. செட்டியார், கண்டவராயன்பட்டி திரு. சுப்ரமணியன் செட்டியார்,  காரைக்குடி திரு. மீ. சுப்பிரமணியன் செட்டியார், வலையபட்டி திரு. அண. சிவப்பிரகாசம் செட்டியார் தங்கள் குடும்பத்தாரோடு கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அனைவருக்கும் நமது விடுதியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது