உ 
சிவமயம்
கைலாச விநாயகர் துணை
இன்று நமது கைலாச விநாயகருக்கு காலையில் ஆறு மணி அளவில் பொங்கல் பொங்கி, விடுதியில் காலை 10.40 மணயளவில் பொங்கல் வைத்து பால் பொங்கியது, பனிரெண்டு மணி அளவில் பள்ளயம் போட்டு சாமி கும்பிடப்பெற்றது.