சிவமயம்.
கைலாச விநாயகர் துணை.

இன்று நமது ஒக்கூர் நகர விடுதியில் இளையாத்தக்குடி கழனிவாசல்குடியார். விராச்சிலை திரு. இராம. அடைக்கலவன் செட்டியார் மீனாள் ஆச்சி அவர்களின் 60ம் ஆண்டு சஷ்டியப்தபூர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நமது அசோசியேஷன் சார்பாக நம் கைலாச விநாயகரின் காலாஞ்சி பிரசாதமும் கைலாச விநாயகர் படமும் அவர்களுக்கு கொடுத்து மரியாதை செய்யப்பெற்றது இந்நிகழ்வில் நமது பங்காளி வேகுப்பட்டி.எஸ் சேதுராமசாமி செட்டியார் எஸ். ஆனந்த் செட்டியார் கலந்து கொண்டார்கள்.