01.01.2026 சுபஸ்ரீ விசுவாவசுவருடம் மார்கழி மாதம் 17ஆம் நாள், வியாழக்கிழமை காலை 8:40 மணிக்கு கைலாச விநாயகருக்கு கணபதி ஹோம், 9 மணிக்கு பெரிய கோவிலில் திருக்கல்யாண நிகழ்வு ஆரம்பம்.

02.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் நமது பெரிய கோவிலில் பஞ்சமூர்த்திபுறப்பாடும் உள்ளது.
03.01.2026. சனிக்கிழமை அதிகாலை 4:30 மணி அளவில் பெரிய கோவிலில் நடராஜர் சுவாமி சிவகாமி தாயார் மாணிக்கவாசகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது 7.30 மணி அளவில் அலங்காரம் 9 மணி அளவில் தீபாராதனை 9.30 மணியளவில் சுவாமி தேருக்கு வருதல். வடம்பிடித்தல்

3.01.2026. சனிக்கிழமை 6.00 மணி அளவில் நம் ஒக்கூர் கைலாச விநாயகருக்கு வெள்ளித் திருவாச்சியும் அங்கியும் புதிய கௌரி சங்கமும் சார்த்த உள்ளது

காலைகாலை 9 மணி அளவில் நமது புதிய பல்நோக்கு மண்டபத்தில். நமது பங்காளி கண்டவராயன் பட்டி.திரு. S. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் ஏற்பாட்டில் கண்டவராயன்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்ஸ்வரர் திருவாசகம் முற்றோதல் குழு மற்றும் குருவிக் கொண்டான் பட்டி நகரத்தார்களால் முற்றோதல் நிகழ்ச்சி வைத்துள்ளது இந் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

🌺🌷🦚
அனைவருக்கும் முதல் நாள் இரவு பலகாரமும் மறுநாள் காலை பலகாரமும் மதியம் அன்னதானமும் நமது விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இப்படிக்கு
EONA
நடப்பு நிர்வாக காரியக்காரர்கள்