07 Dec 2025 அன்று இளையாத்தக்குடி ஒக்கூரார் நகர விடுதியில் இளையாத்தக்குடி கழனிவாசல் பிரிவு இராங்கியம் தெக்ஷிணாமூர்த்தி செட்டியார் சுசிலா ஆச்சி அவர்களின் 75 ஆம் ஆண்டு பீமரத சாந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. )

8 Dec நமது அசோசியேஷன் சார்பாக கைலாச விநாயகரின் காளாஞ்சி பிரசாதமும் கைலாச விநாயகரின் படமும் அவர்களுக்கு நமது ஓ.சிறுவயல் காரியக்காரர் திரு SS.ராஜா அண்ணாமலை செட்டியார் அவர்களால் மரியாதை செய்யப்பெற்றது.