சிவமயம்

இன்று நமது ஒக்கூர் நகர விடுதியில் நமது பங்காளி ஒ.சிறுவயல் திரு. தில்லைநாதன் செட்டியார்
சாந்தி ஆச்சி
அவர்களின் 60 ஆம் ஆண்டு சஷ்டியப்த பூர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நமது அசோசியேஷன் சார்பாக கைலாச விநாயகரின் காலாஞ்சி பிரசாதமும் கைலாச விநாயகர் படமும் நமது ஒ. சிறுவயல் பங்காளிகள் மற்றும் விராமதி பங்காளிகள் அனைவராலும் கொடுத்து மரியாதை செய்யப்பெற்றது.

விழாவிற்கு வந்திருந்த ஒ.சிறுவயல் ஒக்கூர் பங்காளிகள் அனைவரையும் காரியக்காரர் திரு S. நாகராஜன் அவர்கள் மற்றும் விராமதி காரியக்காரர் திரு RM. சுப்பையா அவர்களும் புதிய பல்நோக்கு மண்டபம் மற்றும் பசுமடத்தையும் பார்வையிட கூட்டிச் சென்று மகிழ்ந்த தருணம்