சிவமயம்.

சுபஸ்ரீ விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 22ஆம் தேதி 6.1.2026 வியாழக்கிழமை சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு மாலை 6 மணி அளவில் இரண்டு கும்பம் வைத்து ஜெபம், அபிஷேகம் மற்றும் கோபூஜை தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது, இரவு உணவு நமது விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
உபயதாரர்கள்.
தேவகோட்டை இராம.சொக்கலிங்கம் செட்டியார் குடும்பத்தார்கள்
மகிபாலன்பட்டி S. ஏகப்ப செட்டியார் குடும்பத்தார்கள்
வலையப்பட்டி அண. சிவப்பிரகாசம் செட்டியார் குடும்பத்தார்கள்.