08 Dec 2025

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு இரண்டு கும்பம் வைத்து ஜெபம் அதனைத் தொடர்ந்து கோபூஜையும், கைலாச விநாயகருக்கு அபிஷேக ஆராதனையம் சிறப்பாக நடைபெற்றது.

உபயதாரர்கள்.
கன. சோமசுந்தரம் செட்டியார் குடும்பத்தார்கள்.
தேவகோட்டை
ஏ. ராம. ஏ. ராமநாதன் செட்டியார் குடும்பத்தார்கள்.
மகிபாலன்பட்டி

இந்நிகழ்வில் நமது காரியக்காரர் ஆவணிப்பட்டி திரு லெ. பொனஅழகப்ப செட்டியார் அவர்கள் கலந்து கொண்டார்கள். வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்க பெற்றது.