Menu
For Donation

News

22 Jan 2026கருப்பு நாட்டு பசு காளைக்கன்று ஜன்னம்

உசிவமயம் இன்று நமது பசு மடத்தில் உள்ள கருப்பு நாட்டு பசு காளைக்கன்று ஈன்றுள்ளது.

16 Jan 2026 – பசுமடத்தில் மாட்டுப்பொங்கல்

உசிவமயம்கைலாசவிநாயகர் துணை

14 Jan 2026 – சிப்பந்திகளுக்கு பொங்கல் பானை பொருட்கள் விநியோகம், காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம்

உ சிவமயம் இன்று நமது இளையாத்தக்குடி ஒக்கூர் நகரத்தார் அசோசியேசன் சார்பாக நமது சிப்பந்திகளுக்கு பொங்கல் பானைக்கு மஞ்சள் கொத்து, பச்சரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றிலை…

01 Jan 2026 கணபதி ஹோமம்

உ சிவமயம்கைலாச விநாயகர் துணை இன்று நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு காலையில் கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் மிக சிறப்பாக நடைபெற்றது.…

07 Jan 2026 – 2026 கைலாச விநாயகர் காலண்டர்

மதுரையில், நம் இளையாத்தங்குடி ஒக்கூர் நகரத்தார் கட்டிடத்தில் கடை வைத்திருப்போருக்கு 2026 கைலாச விநாயகர் காலண்டர் விநியோகிக்கப்பட்டது.

06 Jan 2026 – சங்கடகர சதுர்த்தி

உசிவமயம். சுபஸ்ரீ விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 22ஆம் தேதி 6.1.2026 வியாழக்கிழமை சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு மாலை 6 மணி…

18 Dec 2025 – 60 ஆம் ஆண்டு சஷ்டியப்த பூர்த்தி விழா

உ சிவமயம் இன்று நமது ஒக்கூர் நகர விடுதியில் நமது பங்காளி ஒ.சிறுவயல் திரு. தில்லைநாதன் செட்டியார்சாந்தி ஆச்சி அவர்களின் 60 ஆம் ஆண்டு சஷ்டியப்த பூர்த்தி…

14 Dec 25 – 60ம் ஆண்டு சஷ்டியப்தபூர்த்தி விழா

உசிவமயம்.கைலாச விநாயகர் துணை. இன்று நமது ஒக்கூர் நகர விடுதியில் இளையாத்தக்குடி கழனிவாசல்குடியார். விராச்சிலை திரு. இராம. அடைக்கலவன் செட்டியார் மீனாள் ஆச்சி அவர்களின் 60ம் ஆண்டு…

Karthigai Month Sangadahara Chathurthi

08 Dec 2025 சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு இரண்டு கும்பம் வைத்து ஜெபம் அதனைத் தொடர்ந்து கோபூஜையும், கைலாச விநாயகருக்கு அபிஷேக…